Luke 6:24
செல்வந்தர்களாகிய உங்களுக்கு ஐயோ; 1 உங்களுடைய ஆறுதலை நீங்கள் அடைந்து விட்டீர்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
But woe unto you that are rich! for ye have received your consolation.
In Context
Cross References
Job 21:7துன்மார்க்கர் முதிர்வயதுவரை உயிருடனிருந்து, 1 ஏன் வல்லவராகவேண்டும்? 1
Psalms 49:16ஒருவன் செல்வந்தனாகி, 1 அவனுடைய வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே. 1
Proverbs 1:32அறிவீனர்களின் மாறுபாடு அவர்களைக் கொல்லும், 1 மூடரின் பொறுப்பின்மை அவர்களை அழிக்கும்; 1
Amos 4:1சமாரியாவின் மலைகளிலுள்ள பாசானின் + 4:1 செழிப்பான பூமி மாடுகளே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள்; தரித்திரர்களை ஒடுக்கி, எளியவர்களை நொறுக்கி, அவர்களுடைய எஜமான்களை நோக்கி: நாங்கள் குடிக்கும்படி கொண்டுவாருங்கள் என்று சொல்லுகிறீர்கள்.
Haggai 2:9முந்தின ஆலயத்தின் மகிமையைக்காட்டிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; இவ்விடத்திலே சமாதானத்தைக் கட்டளையிடுவேன் என்று சேனைகளின் யெகோவா உரைக்கிறார் என்று சொல் என்றார். 1 கறைபட்ட மக்கள்
Matthew 6:5அன்றியும் நீ ஜெபம்செய்யும்போது மாயக்காரர்களைப்போல இருக்கவேண்டாம்; மனிதர்கள் பார்க்கும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் முற்சந்திகளிலும் நின்று ஜெபம்செய்ய விரும்புகிறார்கள்; அவர்கள் தங்களுடைய பலனை அடைந்து தீர்ந்ததென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.