The Bible Software
bible.softwareLukeLuke 6 › Luke 6:25

Luke 6:25

திருப்தியுள்ளவர்களாக இருக்கிற உங்களுக்கு ஐயோ; 1 நீங்கள் பசியாக இருப்பீர்கள். 1 இப்பொழுது சிரிக்கிற உங்களுக்கு ஐயோ; 1 இனித் துக்கப்பட்டு அழுவீர்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Woe unto you that are full! for ye shall hunger. Woe unto you that laugh now! for ye shall mourn and weep.

In Context

24செல்வந்தர்களாகிய உங்களுக்கு ஐயோ; 1 உங்களுடைய ஆறுதலை நீங்கள் அடைந்து விட்டீர்கள். 1

26எல்லா மனிதர்களும் உங்களைக்குறித்துப் புகழ்ச்சியாகப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; 1 அவர்களுடைய முற்பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளைக்குறித்தும் அப்படித்தான் பேசினார்கள். 1 பகைவர்களை நேசியுங்கள்

Read all of Luke 6

Cross References

1 Samuel 2:5திருப்தியாக இருந்தவர்கள் அப்பத்திற்காக கூலிவேலை செய்கிறார்கள்; 1 பசியாக இருந்தவர்களோ இனிப் பசியாக இருக்கமாட்டார்கள்; 1 மலடியாயிருந்தவள் ஏழு பிள்ளைகளை பெற்றாள்; 1 அநேகம் பிள்ளைகளைப் பெற்றவளோ இளைத்துப்போனாள். 1

Job 21:11அவர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு மந்தையைப்போல வெளியே போகவிடுகிறார்கள்; 1 அவர்கள் பிள்ளைகள் குதித்து விளையாடுகிறார்கள். 1

Psalms 49:19அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத 1 தன்னுடைய தகப்பன்மார்களின் சந்ததியைச் சேருவான். 1

Proverbs 30:9நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, யெகோவா யார் என்று சொல்லாதபடிக்கும்; 1 தரித்திரமடைகிறதினால் திருடி, என்னுடைய தேவனுடைய நாமத்தை வீணாக கெடுக்காதபடிக்கும், 1 என்னுடைய படியை எனக்கு அளந்து எனக்கு உணவளியும். 1

Ecclesiastes 7:3சிரிப்பைவிட துக்கிப்பு நலம்; முகதுக்கத்தினாலே இருதயம் சீர்ப்படும். 1

Isaiah 8:21துன்பம் அடைந்தவர்களாகவும் பட்டினியாகவும் தேசத்தைக் கடந்துபோவார்கள்; அவர்கள் பட்டினியாயிருக்கும்போது, மூர்க்கவெறிகொண்டு, தங்கள் ராஜாவையும் தங்கள் தேவனையும் அவமதிப்பார்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)聖書 (日本語)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)

Study Luke 6:25

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeAlbert BarnesJohn WesleyJohn CalvinScofieldWilliam BurkittFamily Bible NotesThe Fourfold GospelJohn LightfootGeneva Bible Notes (1599)
← Luke 6:24Luke 6Luke 6:26 →