Luke 6:48
ஆழமாகத் தோண்டி, கற்பாறையின்மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டுகிற மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறான்; பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்க முடியாமல்போனது; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Deuteronomy 32:15“யெஷூரன் + 32:15 இஸ்ரவேலின் நீதிபரரை கொழுத்துப்போய் உதைத்தான்; 1 கொழுத்து, பருத்து, கொழுப்பு அதிகமானதால், 1 தன்னை உண்டாக்கின தேவனைவிட்டு, 1 தன் இரட்சிப்பின் கன்மலையை அசட்டைசெய்தான். 1
Deuteronomy 32:31தங்கள் கன்மலை நம்முடைய கன்மலையைப்போல் அல்ல என்று நம்முடைய எதிரிகளே தீர்மானிக்கிறார்கள். 1
2 Samuel 22:2“யெகோவா என்னுடைய கன்மலையும், 1 என்னுடைய கோட்டையும், 1 என்னுடைய இரட்சகருமானவர். 1
2 Samuel 22:32யெகோவாவைத் தவிர தேவன் யார்? 1 நம்முடைய தேவனையன்றி கன்மலையும் யார்? 1
2 Samuel 23:3இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் 1 எனக்குச் சொல்லி உரைத்ததாவது: 1 நீதிபதியாக மனிதர்களை ஆட்சி செய்து, 1 தெய்வபயத்தோடு ஆளுகிறவர் இருப்பார். 1
Psalms 46:1தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், 1 ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர். 1