Malachi 1:4
ஏதோமியர்கள் + 1:4 ஏசாவின் சந்ததிகள்: நாம் ஒடுக்கப்பட்டோம்: ஆனாலும் பாழானவைகளைத் திரும்பக் கட்டுவோம் என்று சொல்லுகிறார்கள்; அதற்குக் யெகோவா: அவர்கள் கட்டுவார்கள், நான் இடிப்பேன், அவர்கள் துன்மார்க்கத்தின் எல்லையென்றும், என்றைக்கும் யெகோவாவுடைய கோபத்திற்குள்ளான மக்களென்றும் சொல்லப்படுவார்கள் என்கிறார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Job 9:4அவர் இருதயத்தில் ஞானமுள்ளவர், பெலத்தில் பராக்கிரமமுள்ளவர்; 1 அவருக்கு விரோதமாகத் தன்னைக் கடினப்படுத்தி வாழ்ந்தவன் யார்? 1
Job 34:29மாயக்காரன் ஆளுகை செய்யாமலும், 1 மக்கள் சிக்கிக்கொள்ளாமலும், 1
Psalms 127:1யெகோவா வீட்டைக் கட்டாவிட்டால், 1 அதைக் கட்டுகிறவர்களின் உழைப்பு வீண்; 1
Proverbs 21:30யெகோவாவுக்கு விரோதமான 1 ஞானமும், புத்தியும், ஆலோசனையும் இல்லை. 1
Isaiah 10:4கட்டுண்டவர்களின்கீழ் முடங்கினாலொழிய கொலைசெய்யப்பட்டவர்களுக்குள் விழுவார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் தணியாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது. 1 அசீரியாவின் மேல் தேவனுடைய நியாயத்தீர்ப்பு
Isaiah 11:14அவர்கள் இருவரும் ஒன்றாகக்கூடி மேற்கேயிருக்கிற பெலிஸ்தருடைய எல்லைகளின்மேல் பாய்ந்து, கிழக்குத்திசையாரைக் கொள்ளையிட்டு, ஏதோமின்மேலும் மோவாபின்மேலும் போரிடுவார்கள்; அம்மோன் மக்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிவார்கள்.