The Bible Software
bible.softwareMatthewMatthew 13 › Matthew 13:16

Matthew 13:16

உங்களுடைய கண்கள் காண்கிறதினாலும், உங்களுடைய காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

But blessed are your eyes, for they see: and your ears, for they hear.

In Context

15இந்த மக்கள் கண்களினால் காணாமலும், 1 காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், 1 நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, 1 அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; 1 காதால் மந்தமாகக் கேட்டு, 1 தங்களுடைய கண்களை மூடிக்கொண்டார்கள்’ என்பதே.

17அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Read all of Matthew 13

Cross References

Matthew 5:3“ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. 1

Luke 2:29“ஆண்டவரே, உமது வார்த்தையின்படி 1 நான் இப்பொழுது சமாதானத்தோடு உயிரை விடுவேன்; 1

John 20:29அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைப் பார்த்ததினாலே விசுவாசித்தாய், பார்க்காமல் இருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.

2 Corinthians 4:6இருளில் இருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்தில் உள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணுவதற்காக, எங்களுடைய இருதயங்களிலே பிரகாசித்தார்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)聖書 (日本語)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)

Study Matthew 13:16

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeAlbert BarnesJohn WesleyJohn CalvinScofieldWilliam BurkittFamily Bible NotesThe Fourfold GospelJohn LightfootGeneva Bible Notes (1599)
← Matthew 13:15Matthew 13Matthew 13:17 →