The Bible Software
bible.softwareMatthewMatthew 15 › Matthew 15:8

Matthew 15:8

இந்த மக்கள் தங்களுடைய உதட்டளவில் என்னிடத்தில் சேர்ந்து, 1 தங்களுடைய உதடுகளினால் என்னை மதிக்கிறார்கள்; 1 அவர்கள் இருதயமோ என்னைவிட்டு தூரமாக விலகியிருக்கிறது; 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

This people draweth nigh unto me with their mouth, and honoureth me with their lips; but their heart is far from me.

In Context

7மாயக்காரர்களே, உங்களைக்குறித்து: 1

9மனிதர்களுடைய கட்டளைகளை உபதேசங்களாகப் போதித்து, 1 வீணாக எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி நன்றாகச் சொல்லியிருக்கிறான் என்றார்.”

Read all of Matthew 15

Cross References

Proverbs 23:26என் மகனே, உன்னுடைய இருதயத்தை எனக்குக் கொடு; 1 உன் கண்கள் என்னுடைய வழிகளைப் பார்ப்பதாக. 1

Jeremiah 12:2நீர் அவர்களை நாட்டினீர், வேர் பற்றி வளர்ந்துபோனார்கள், கனியும் கொடுக்கிறார்கள்; நீர் அவர்கள் வாய்க்கு அருகிலும், அவர்கள் உள்மனதுக்கோ தூரமுமாயிருக்கிறீர்.

John 1:47இயேசு நாத்தான்வேல் தம்மிடத்தில் வருவதைப் பார்த்து அவனைக்குறித்து: இதோ, கபடம் இல்லாத உத்தம இஸ்ரவேலன் என்றார்.

Hebrews 3:12சகோதரர்களே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் யாருக்கும் இல்லாதபடி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)聖書 (日本語)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)

Study Matthew 15:8

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeAlbert BarnesJohn WesleyJohn CalvinScofieldWilliam BurkittFamily Bible NotesThe Fourfold GospelJohn LightfootGeneva Bible Notes (1599)
← Matthew 15:7Matthew 15Matthew 15:9 →