Matthew 2:15
ஏரோது மரிக்கும்வரைக்கும் அங்கே இருந்தான். “எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்” என்று தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தரால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
14அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய்,
Cross References
Exodus 4:22அப்பொழுது நீ பார்வோனோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய மகன், என்னுடைய மூத்தமகன்.
Hosea 11:1இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய மகனை வரவழைத்தேன்.
Matthew 2:17“புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய 1 கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது; 1 ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, 1 அவைகள் இல்லாதபடியால் 1 ஆறுதலடையாமல் இருக்கிறாள்” என்று,
Matthew 2:23நாசரேத்து என்னும் ஊரிலே வந்து குடியிருந்தான். “நசரேயன் எனப்படுவார்” என்று தீர்க்கதரிசிகளால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
Matthew 8:17அவர்தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. 1 இயேசுவைப் பின்பற்றுவது
Matthew 21:4இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராக, 1 கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, 1 உன்னிடத்தில் வருகிறார் என்று 1 சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள்” என்று,