Matthew 4:6
“நீர் தேவனுடைய குமாரனென்றால் கீழே குதியும்; ஏனென்றால், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் மோதாதபடி, அவர்கள் உம்மைத் தங்களுடைய கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்று எழுதியிருக்கிறதே” என்றான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
5அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்தின் உச்சியில் அவரை நிறுத்தி:
Cross References
Job 5:23வெளியின் கற்களுடனும் உமக்கு உடன்படிக்கையிருக்கும்; 1 வெளியின் மிருகங்களும் உம்முடன் சமாதானமாயிருக்கும். 1
Psalms 34:20அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்; 1 அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை. 1
Matthew 4:4அவர் மறுமொழியாக: 1 “மனிதன் அப்பத்தினால்மட்டுமில்லை, 1 தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே” என்றார்.
2 Corinthians 11:14அது ஆச்சரியம் இல்லை, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தை அணிந்துகொள்வானே.