Matthew 5:4
துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Blessed are they that mourn: for they shall be comforted.
In Context
3“ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. 1
5சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். 1
Cross References
Psalms 13:1யெகோவாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், 1 எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்? 1
Psalms 32:3நான் அடக்கிவைத்தவரையில், 1 எப்பொழுதும் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று. 1
Psalms 69:29நானோ சிறுமையும் துயரமுமுள்ளவன்; 1 தேவனே, உம்முடைய இரட்சிப்பு எனக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக. 1
Psalms 126:5கண்ணீரோடு விதைக்கிறவர்கள் 1 கெம்பீரத்தோடு அறுப்பார்கள். 1
Isaiah 25:8அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது மக்களின் அவப்பெயரை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; யெகோவாவே இதைச் சொன்னார்.
Isaiah 35:10யெகோவாவால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்.