சங்கீதங்கள் 32:3
நான் அடக்கிவைத்தவரையில், 1 எப்பொழுதும் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
When I kept silence, my bones waxed old through my roaring all the day long.
In Context
Cross References
Genesis 3:8பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவனுடைய மனைவியும் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக விலகி, தோட்டத்தின் மரங்களுக்குள்ளே ஒளிந்துகொண்டார்கள்.
2 Samuel 11:27துக்கநாள் முடிந்தபின்பு, தாவீது அவளை வரவழைத்து, தன்னுடைய வீட்டிலே சேர்த்துக்கொண்டான்; அவள் அவனுக்கு மனைவியாகி, அவனுக்கு ஒரு மகனைப்பெற்றாள். தாவீது செய்த இந்தக் காரியம் யெகோவாவுக்கு மனவருத்தமாக இருந்தது.
Job 3:24என் சாப்பாட்டுக்கு முன்னே எனக்குப் பெருமூச்சு உண்டாகிறது; 1 என் கதறுதல் வெள்ளம்போல் புரண்டுபோகிறது. 1
Job 30:30என் தோல் என்மேல் கறுத்துப்போனது; 1 என் எலும்புகள் வெப்பத்தினால் காய்ந்துபோனது. 1
Psalms 22:1என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? 1 எனக்கு உதவி செய்யாமலும், 1 நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேட்காமலும் ஏன் தூரமாக இருக்கிறீர்? 1
Psalms 38:3உமது கோபத்தினால் என் உடலில் ஆரோக்கியமில்லை; 1 என் பாவத்தினால் என் எலும்புகளில் சுகமில்லை. 1