Matthew 8:20
அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனிதகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
19அப்பொழுது, வேதபண்டிதன் ஒருவன் வந்து: போதகரே! நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.
Cross References
Psalms 40:17நான் ஏழ்மையும் தேவையுமுள்ளவன், 1 யெகோவாவோ என்மேல் நினைவாக இருக்கிறார்; 1 தேவனே நீர் என்னுடைய துணையும் என்னை விடுவிக்கிறவருமாக இருக்கிறீர்; 1 என் தேவனே, தாமதிக்க வேண்டாம்.
Psalms 84:3என்னுடைய ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் யெகோவாவே, 1 உம்முடைய பீடங்களின் அருகில் அடைக்கலான் குருவிக்கு வீடும், 1 தகைவிலான் குருவிக்குத் தன்னுடைய குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே. 1
Psalms 109:22நான் ஏழையும் தேவையுள்ளவனுமாக இருக்கிறேன், 1 என்னுடைய இருதயம் எனக்குள் புண்பட்டிருக்கிறது. 1
Daniel 7:13இரவுநேரத் தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கும்போது, இதோ, மனிதனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுள் உள்ளவரின் அருகில் கொண்டுவரப்பட்டார்.
Matthew 12:32எவனாவது மனிதகுமாரனுக்கு விரோதமாக வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாவது பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை. 1 மரங்களும் அதின் கனிகளும்
Matthew 16:13பின்பு, இயேசு பிலிப்பு செசரியாவின் பட்டணத்திற்கு வந்தபோது, தம்முடைய சீடர்களைப் பார்த்து: மனிதகுமாரனாகிய என்னை மக்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.