Micah 6:1
யெகோவா சொல்லுகிறதைக் கேளுங்கள்; நீ எழுந்து, மலைகளுக்குமுன் உன் வழக்கைச் சொல்; மலைகள் உன் சத்தத்தைக் கேட்கட்டும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Deuteronomy 32:1“வானங்களே, செவிகொடுங்கள், நான் பேசுவேன்; 1 பூமியே, என் வாய்மொழிகளைக் கேட்பாயாக. 1
Psalms 50:1வல்லமையுள்ள தேவனாகிய யெகோவா பேசினது, 1 சூரியன் உதிக்கும்திசை தொடங்கி 1 அது மறையும் திசைவரைக்குமுள்ள பூமியைக் கூப்பிடுகிறார். 1
Isaiah 1:2வானங்களே, கேளுங்கள்; பூமியே, செவிகொடு; யெகோவா பேசுகிறார்; நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன்; அவர்களோ எனக்கு விரோதமாகக் கலகம்செய்தார்கள்.
Isaiah 3:13யெகோவா வழக்காட எழுந்திருந்து, மக்களை நியாயந்தீர்க்க நிற்கிறார்.
Jeremiah 22:29தேசமே! தேசமே! தேசமே! யெகோவாவுடைய வார்த்தையைக் கேள்.
Ezekiel 36:1மனிதகுமாரனே, நீ இஸ்ரவேல் மலைகளை நோக்கித் தீர்க்கதரிசனம் சொல்லி, சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் மலைகளே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்.