நெகேமியா 11:2
ஆனாலும் எருசலேமிலே குடியிருக்க மனப்பூர்வமாகச் சம்மதித்த மனிதர்களையெல்லாம் மக்கள் வாழ்த்தினார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And the people blessed all the men, that willingly offered themselves to dwell at Jerusalem.
In Context
Cross References
Deuteronomy 24:13அவன் தன் ஆடையைப் போட்டுப் படுத்துக்கொண்டு, உன்னை ஆசீர்வதிக்கும்படி, பொழுதுபோகும்போது, திரும்ப அந்த அடகை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அது உன் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக உனக்கு நீதியாயிருக்கும்.
Nehemiah 7:4பட்டணம் விசாலமும் பெரிதுமாக இருந்தது; அதற்குள்ளே மக்கள் குறைவாக இருந்தார்கள், வீடுகளும் கட்டப்படவில்லை.
Job 31:20அவன் என் ஆட்டுரோமக் கம்பளியினாலே அனல்கொண்டதினால், 1 அவனுடைய இருதயம் என்னைப் புகழாதிருந்ததும், 1
2 Corinthians 8:16அன்றியும் உங்களுக்காக இப்படிப்பட்ட வாஞ்சை உண்டாயிருக்கும்படி தீத்துவின் இருதயத்தில் அருளின தேவனுக்கு ஸ்தோத்திரம்.