bible.software › Numbers › Numbers 22 › Numbers 22:21
Numbers 22:21
பிலேயாம் காலையில் எழுந்து, தன்னுடைய கழுதையின்மேல் சேணங்கட்டி மோவாபின் பிரபுக்களோடு கூடப் போனான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And Balaam rose up in the morning, and saddled his ass, and went with the princes of Moab.
In Context
20இரவிலே தேவன் பிலேயாமிடம் வந்து; “அந்த மனிதர்கள் உன்னைக் கூப்பிட வந்திருந்தால், நீ எழுந்து அவர்களோடு கூடப்போ; ஆனாலும், நான் உனக்குச் சொல்லும் வார்த்தையின்படிமட்டும் நீ செய்யவேண்டும்” என்றார். 1 பிலேயாமின் கழுதை
22அவன் போவதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; யெகோவாவுடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார். அவன் தன்னுடைய கழுதையின்மேல் ஏறிப்போனான்; அவனுடைய வேலைக்காரர்கள் இரண்டுபேரும் அவனோடே இருந்தார்கள்.
Read all of Numbers 22
Cross References
Proverbs 1:15என் மகனே, நீ அவர்களோடு வழிநடவாமல், 1 உன்னுடைய காலை அவர்களுடைய பாதைக்கு விலக்குவாயாக. 1
This Verse In Other Editions
Study Numbers 22:21