The Bible Software
bible.softwareProverbsProverbs 1 › Proverbs 1:15

Proverbs 1:15

என் மகனே, நீ அவர்களோடு வழிநடவாமல், 1 உன்னுடைய காலை அவர்களுடைய பாதைக்கு விலக்குவாயாக. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

My son, walk not thou in the way with them; refrain thy foot from their path:

In Context

14எங்களோடு பங்காளியாக இரு; 1 நம்மெல்லோருக்கும் ஒரே பை இருக்கும் என்று அவர்கள் சொன்னால்; 1

16அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, 1 இரத்தம் சிந்த விரைகிறது. 1

Read all of Proverbs 1

Cross References

Psalms 1:1துன்மார்க்கர்களுடைய ஆலோசனையின்படி நடக்காமலும், 1 பாவிகளுடைய வழியில் நிற்காமலும், 1 பரியாசக்காரர்கள் உட்காரும் இடத்தில் உட்காராமலும், 1

Psalms 119:101உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, 1 எல்லா பொல்லாத வழிகளுக்கும் என்னுடைய கால்களை விலக்குகிறேன். 1

Proverbs 4:14துன்மார்க்கர்களுடைய பாதையில் நுழையாதே; 1 தீயோர்களுடைய வழியில் நடக்காதே. 1

Proverbs 4:27வலதுபுறமோ இடதுபுறமோ சாயாதே; 1 உன்னுடைய காலைத் தீமைக்கு விலக்கு.

Proverbs 9:6பேதமையைவிட்டு விலகுங்கள், 1 அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; 1 புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று சொல்லுகிறது. 1

Isaiah 33:15நீதியாக நடந்து, செம்மையானவைகளைப் பேசி, துன்பம் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, லஞ்சங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, இரத்தம் சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவன் எவனோ,

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 1:15

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 1:14Proverbs 1Proverbs 1:16 →