Numbers 23:10
“யாக்கோபின் தூளை எண்ணத்தக்கவன் யார்? 1 இஸ்ரவேலின் காற்பங்கை எண்ணுகிறவன் யார்? 1 நீதிமான் மரிப்பதுபோல் நான் மரிப்பேனாக, 1 என்னுடைய முடிவு அவனுடைய முடிவுபோல் இருப்பதாக” என்றான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Genesis 13:16உன் சந்ததியை பூமியின் தூளைப்போலப் பெருகச்செய்வேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணுவதற்கு முடியுமானால், உன் சந்ததியையும் எண்ணமுடியும்.
Genesis 28:14உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரவுவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.
Numbers 2:16எண்ணப்பட்ட ரூபனின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் தங்களுடைய இராணுவங்களின்படியே 1,51,450 பேர்; இவர்கள் பயணத்தில் இரண்டாம் முகாமாகப் போகவேண்டும்.
Numbers 2:31எண்ணப்பட்ட தாணின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் 1,57,600 பேர்; இவர்கள் தங்களுடைய கொடிகளோடு கடைசியிலும் போகவேண்டும்”.
Psalms 37:37நீ உத்தமனை நோக்கி, 1 செம்மையானவனைப் பார்த்திரு; 1 அந்த மனிதனுடைய முடிவு சமாதானம். 1
Proverbs 14:32துன்மார்க்கன் தன்னுடைய தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; 1 நீதிமானோ தன்னுடைய மரணத்திலே நம்பிக்கையுள்ளவன். 1