bible.software › Numbers › Numbers 23 › Numbers 23:6
Numbers 23:6
அவனிடம் அவன் திரும்பிப்போனான்; பாலாக் மோவாபுடைய எல்லா பிரபுக்களோடுங்கூட தன்னுடைய சர்வாங்கதகனபலி அருகிலே நின்று கொண்டிருந்தான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And he returned unto him, and, lo, he stood by his burnt sacrifice, he, and all the princes of Moab.
In Context
5யெகோவா பிலேயாமின் வாயிலே வாக்கு அருளி: “நீ பாலாகினிடத்தில் திரும்பிப் போய், இந்த விதமாகச் சொல்லவேண்டும்” என்றார்.
7அப்பொழுது அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: 1 “மோவாபின் ராஜாவாகிய பாலாக் 1 என்னைக் கிழக்கு மலைகளிலுள்ள ஆராமிலிருந்து வரவழைத்து: 1 நீ வந்து எனக்காக யாக்கோபைச் சபிக்கவேண்டும்; 1 நீ வந்து இஸ்ரவேலை வெறுத்துவிடவேண்டும்” என்று சொன்னான். 1
Read all of Numbers 23
Cross References
Numbers 3:17லேவியின் மகன்கள் தங்களுடைய பெயர்களின்படியே, கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
This Verse In Other Editions
Study Numbers 23:6