Numbers 23:7
அப்பொழுது அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: 1 “மோவாபின் ராஜாவாகிய பாலாக் 1 என்னைக் கிழக்கு மலைகளிலுள்ள ஆராமிலிருந்து வரவழைத்து: 1 நீ வந்து எனக்காக யாக்கோபைச் சபிக்கவேண்டும்; 1 நீ வந்து இஸ்ரவேலை வெறுத்துவிடவேண்டும்” என்று சொன்னான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
8தேவன் சபிக்காதவனை நான் சபிப்பதெப்படி? 1 யெகோவா வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி? 1
Cross References
Genesis 28:2எழுந்து புறப்பட்டு, பதான் அராமிலிருக்கும் உன் தாயினுடைய தகப்பனாகிய பெத்துவேலுடைய வீட்டிற்குப் போய், அந்த இடத்தில் உன் தாயின் சகோதரனாகிய லாபானின் மகள்களுக்குள் ஒருவளை மனைவியாக்கிக்கொள் என்று அவனுக்குக் கட்டளையிட்டான்.
Numbers 22:5அவன் பேயோரின் மகனாகிய பிலேயாமை அழைத்துவரும்படி, தன்னுடைய சந்ததியாருடைய தேசத்தில் நதியருகேயுள்ள பேத்தோருக்கு தூதுவர்களை அனுப்பி: “எகிப்திலிருந்து ஒரு மக்கள்கூட்டம் வந்திருக்கிறது; அவர்கள் பூமியின் விசாலத்தை மூடி, எனக்கு எதிரே இறங்கியிருக்கிறார்கள்.
Numbers 22:11பூமியின் விசாலத்தை மூடுகிற ஒரு மக்கள்கூட்டம் எகிப்திலிருந்து வந்திருக்கிறது; ஆகையால், நீ வந்து எனக்காக அவர்களைச் சபிக்கவேண்டும்; அப்பொழுது நான் அவர்களோடு யுத்தம்செய்து, ஒருவேளை அவர்களைத் துரத்திவிடலாம் என்று சொல்லச்சொன்னான்” என்றான்.
Numbers 23:18அப்பொழுது அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: 1 “பாலாகே, எழுந்திருந்து கேளும்; சிப்போரின் மகனே, 1 எனக்குச் செவிகொடும். 1
Numbers 24:15அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: 1 “பேயோரின் மகன் பிலேயாம் சொல்லுகிறதாவது, 1 கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது, 1
Numbers 24:23பின்னும் அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: “ஐயோ, தேவன் இதைச்செய்யும்போது யார் பிழைப்பான்;