Numbers 24:16
தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, 1 உன்னதமான தேவன் அளித்த அறிவை அறிந்து, 1 உன்னதமான தேவனுடைய தரிசனத்தைக் கண்டு, 1 தாழவிழும்போது, கண் திறக்கப்பட்டவன் சொல்லுகிறதாவது; 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Genesis 14:18அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் + 14:18 எருசலேம் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சைரசமும் கொண்டுவந்து,
Numbers 24:4தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, 1 சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு தாழவிழும்போது, கண் திறக்கப்பட்டவன் சொல்லுகிறதாவது, 1
1 Corinthians 8:1விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைக்குறித்த விஷயத்தில், நம்மெல்லோருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவளர்ச்சியை உண்டாக்கும்.