The Bible Software
bible.softwareNumbersNumbers 24 › Numbers 24:4

Numbers 24:4

தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, 1 சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு தாழவிழும்போது, கண் திறக்கப்பட்டவன் சொல்லுகிறதாவது, 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He hath said, which heard the words of God, which saw the vision of the Almighty, falling into a trance, but having his eyes open:

In Context

3அப்பொழுது அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: 1 “பேயோரின் மகனாகிய பிலேயாம் சொல்லுகிறதாவது, 1 கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது, 1

5யாக்கோபே, உன்னுடைய கூடாரங்களும், இஸ்ரவேலே, 1 உன்னுடைய தங்குமிடங்களும் எவ்வளவு அழகானவைகள்! 1

Read all of Numbers 24

Cross References

Genesis 15:12சூரியன் மறையும்போது, ஆபிராமுக்கு ஆழ்ந்த தூக்கம் வந்தது; பயமுண்டாக்கும் காரிருள் அவனை மூடிக்கொண்டது.

Numbers 22:20இரவிலே தேவன் பிலேயாமிடம் வந்து; “அந்த மனிதர்கள் உன்னைக் கூப்பிட வந்திருந்தால், நீ எழுந்து அவர்களோடு கூடப்போ; ஆனாலும், நான் உனக்குச் சொல்லும் வார்த்தையின்படிமட்டும் நீ செய்யவேண்டும்” என்றார். 1 பிலேயாமின் கழுதை

1 Samuel 19:24தானும் தன்னுடைய உடைகளை கழற்றிப்போட்டு, சாமுவேலுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, அன்று பகல்முழுவதும் இராமுழுவதும் உடை இல்லாமல் விழுந்துகிடந்தான்; எனவே, சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ என்பார்கள்.

Psalms 89:19அப்பொழுது நீர் உம்முடைய பக்தனுக்குத் தரிசனமாகி: 1 உதவிசெய்யக்கூடிய சக்தியை ஒரு வல்லமையுள்ளவன்மேல் வைத்து, 1 மக்களில் தெரிந்துகொள்ளப்பட்டவனை உயர்த்தினேன். 1

Daniel 8:17அப்பொழுது அவன் நான் நின்ற இடத்திற்கு வந்தான்; அவன் வரும்போது நான் அதிர்ச்சியடைந்து முகங்குப்புற விழுந்தேன்; அவன் என்னை நோக்கி: மனிதனே கவனி; இந்தத் தரிசனம் முடிவுகாலத்திற்குரியது என்றான்.

Daniel 10:15அவன் இந்த வார்த்தைகளை என்னோடே சொல்லும்போது, நான் தலைகவிழ்ந்து, தரையை நோக்கி, பேச்சற்றுப்போனேன்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Numbers 24:4

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Numbers 24:3Numbers 24Numbers 24:5 →