The Bible Software
bible.softwareNumbersNumbers 24 › Numbers 24:5

Numbers 24:5

யாக்கோபே, உன்னுடைய கூடாரங்களும், இஸ்ரவேலே, 1 உன்னுடைய தங்குமிடங்களும் எவ்வளவு அழகானவைகள்! 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

How goodly are thy tents, O Jacob, and thy tabernacles, O Israel!

In Context

4தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, 1 சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு தாழவிழும்போது, கண் திறக்கப்பட்டவன் சொல்லுகிறதாவது, 1

6அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும், 1 நதியோரத்திலுள்ள தோட்டங்களைப்போலவும், 1 யெகோவா நாட்டின சந்தனமரங்களைப்போலவும், 1 தண்ணீர் அருகே உள்ள கேதுரு மரங்களைப்போலவும் இருக்கிறது. 1

Read all of Numbers 24

Cross References

Leviticus 23:42நான் இஸ்ரவேல் மக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தபோது, அவர்களைக் கூடாரங்களில் குடியிருக்கச்செய்ததை உங்கள் சந்ததியார் அறியும்படிக்கு,

Numbers 24:2தன்னுடைய கண்களை ஏறெடுத்து, இஸ்ரவேல் தன்னுடைய கோத்திரங்களின்படியே முகாமிட்டிருக்கிறதைப் பார்த்தான்; தேவஆவி அவன்மேல் வந்தது.

Joshua 24:10பிலேயாமுக்குச் செவிகொடுக்க எனக்கு விருப்பம் இல்லாததினாலே, அவன் உங்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தான், இந்தவிதமாக உங்களை அவனுடைய கைகளிலிருந்து தப்புவித்தேன்.

Psalms 84:2என்னுடைய ஆத்துமா யெகோவாவுடைய ஆலயமுற்றங்களின்மேல் வாஞ்சையும் ஆவலுமாக இருக்கிறது; 1 என்னுடைய இருதயமும் என்னுடைய சரீரமும் உயிருள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது. 1

Song of Solomon 6:4என் பிரியமே! நீ திர்சாவைப்போல் அழகும், 1 எருசலேமைப்போல் வடிவமும், 1 கொடிகள் பறக்கும் படையைப்போல் பயங்கரமானவள். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Numbers 24:5

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Numbers 24:4Numbers 24Numbers 24:6 →