The Bible Software
bible.softwareNumbersNumbers 24 › Numbers 24:7

Numbers 24:7

அவர்களுடைய வாளிகளிலிருந்து தண்ணீர் பாயும்; 1 அவர்கள் விதை திரளான தண்ணீர்களில் பரவும்; 1 அவர்களுடைய ராஜா ஆகாகை விட உயருவான்; 1 அவர்களுடைய ராஜ்ஜியம் மேன்மையடையும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He shall pour the water out of his buckets, and his seed shall be in many waters, and his king shall be higher than Agag, and his kingdom shall be exalted.

In Context

6அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும், 1 நதியோரத்திலுள்ள தோட்டங்களைப்போலவும், 1 யெகோவா நாட்டின சந்தனமரங்களைப்போலவும், 1 தண்ணீர் அருகே உள்ள கேதுரு மரங்களைப்போலவும் இருக்கிறது. 1

8தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்; 1 காண்டாமிருகத்திற்கு இணையான பெலன் அவர்களுக்கு உண்டு; 1 அவர்கள் தங்களுடைய எதிரிகளாகிய தேசத்தை தின்று, 1 அவர்களுடைய எலும்புகளை நொறுக்கி, 1 அவர்களைத் தங்களுடைய அம்புகளாலே எய்வார்கள். 1

Read all of Numbers 24

Cross References

1 Samuel 15:32பின்பு சாமுவேல்: அமலேக்கின் ராஜாவான ஆகாகை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; ஆகாக் சந்தோஷமாய் அவனிடத்தில் வந்து, மரணத்தின் கசப்பு போனது நிச்சயம் என்றான்.

1 Kings 4:21நதிதுவங்கி, பெலிஸ்தர்களின் தேசத்தின் வழியாக எகிப்தின் எல்லைவரை இருக்கிற சகல ராஜ்ஜியங்களையும் சாலொமோன் ஆண்டுகொண்டிருந்தான்; அவர்கள் சாலொமோனுக்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவன் உயிரோடிருந்த நாட்களெல்லாம் அவனுக்கு பணிவிடை செய்தார்கள்.

1 Chronicles 14:2யெகோவா தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக ஏற்படுத்தி, இஸ்ரவேல் என்னும் தம்முடைய மக்களுக்காக தன்னுடைய ராஜ்ஜியத்தை மிகவும் உயர்த்தினார் என்று தாவீது அறிந்துகொண்டான்.

Esther 3:1இவைகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேரு அம்மெதாத்தாவின் மகனாகிய ஆமான் என்னும் ஆகாகியனை மேன்மைப்படுத்தி, தன்னிடத்திலிருக்கிற எல்லா பிரபுக்களுக்கும் மேலாக அவனுடைய அதிகாரத்தின் ஆசனத்தை உயர்த்திவைத்தான்.

Psalms 18:43மக்களின் கலகங்களுக்கு நீர் என்னைத் தப்புவித்தீர், 1 தேசங்களுக்கு என்னைத் தலைவனாக்குகிறீர்; 1 நான் அறியாத மக்கள் எனக்கு சேவைசெய்கிறார்கள். 1

Psalms 72:11எல்லா ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்; 1 எல்லா தேசங்களும் அவரைச் சேவிப்பார்கள். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Numbers 24:7

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Numbers 24:6Numbers 24Numbers 24:8 →