The Bible Software
bible.softwareNumbersNumbers 24 › Numbers 24:8

Numbers 24:8

தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்; 1 காண்டாமிருகத்திற்கு இணையான பெலன் அவர்களுக்கு உண்டு; 1 அவர்கள் தங்களுடைய எதிரிகளாகிய தேசத்தை தின்று, 1 அவர்களுடைய எலும்புகளை நொறுக்கி, 1 அவர்களைத் தங்களுடைய அம்புகளாலே எய்வார்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

God brought him forth out of Egypt; he hath as it were the strength of an unicorn: he shall eat up the nations his enemies, and shall break their bones, and pierce them through with his arrows.

In Context

7அவர்களுடைய வாளிகளிலிருந்து தண்ணீர் பாயும்; 1 அவர்கள் விதை திரளான தண்ணீர்களில் பரவும்; 1 அவர்களுடைய ராஜா ஆகாகை விட உயருவான்; 1 அவர்களுடைய ராஜ்ஜியம் மேன்மையடையும். 1

9சிங்கம்போலவும் கொடிய சிங்கம்போலவும் மடங்கிப் படுத்துக்கொண்டிருக்கிறார்கள்; 1 அவர்களை எழுப்புகிறவன் யார்? 1 உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், 1 உங்களைச் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன்” என்றான்.

Read all of Numbers 24

Cross References

Exodus 23:22நீ அவருடைய வாக்கை நன்றாகக் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்தால், நான் உன்னுடைய எதிரிகளுக்கு எதிரியாகவும், உன்னுடைய விரோதிகளுக்கு விரோதியாகவும் இருப்பேன்.

Numbers 21:5மக்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகப் பேசி: “நாங்கள் வனாந்திரத்திலே சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரச்செய்தது ஏன்? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை; இந்த அற்பமான உணவு எங்களுடைய மனதிற்கு வெறுப்பாக இருக்கிறது என்றார்கள்.

Numbers 23:24அந்த மக்கள் கொடிய சிங்கம்போல எழும்பும், 1 இளம்சிங்கம்போல நிமிர்ந்து நிற்கும்; 1 அது தான் பிடித்த இரையைச் சாப்பிட்டு, 1 வெட்டுண்டவர்களின் இரத்தத்தைக் குடிக்கும்வரை படுத்துக்கொள்வதில்லை” என்றான்.

Deuteronomy 32:23“தீமைகளை அவர்கள்மேல் குவிப்பேன்; 1 என்னுடைய அம்புகளையெல்லாம் அவர்கள்மேல் பயன்படுத்துவேன். 1

Psalms 2:9இரும்புக் கோலால் அவர்களை நொறுக்கி, 1 குயவனின் மண்பாண்டத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார். 1

Psalms 45:5உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள், 1 அவைகள் ராஜாவுடைய எதிரிகளின் இருதயத்திற்குள் பாயும்; 1 மக்கள்கூட்டங்கள் உமக்குக் கீழே விழும். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Numbers 24:8

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Numbers 24:7Numbers 24Numbers 24:9 →