bible.software › Numbers › Numbers 32 › Numbers 32:31
Numbers 32:31
காத் சந்ததியும் ரூபன் சந்ததியும் மறுமொழியாக: “உம்முடைய ஊழியக்காரர்களாகிய நாங்கள் யெகோவா எங்களுக்குச் சொன்னபடியே செய்வோம்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And the children of Gad and the children of Reuben answered, saying, As the LORD hath said unto thy servants, so will we do.
In Context
30உங்களோடுகூட யுத்தவீரர்களாகக் கடந்துபோகாமல் இருந்தார்களேயானால், அவர்கள் உங்கள் நடுவே கானான் தேசத்திலே சுதந்தரம் அடையவேண்டும்” என்றான்.
32யோர்தானுக்கு இக்கரையிலே எங்கள் சுதந்தரத்தின் சொந்தநிலம் எங்களுக்கு உரியதாகும்படி நாங்கள் யெகோவாவுடைய சமுகத்தில் யுத்தத்திற்கு ஆயத்தமாகி கானான் தேசத்திற்குப் போவோம்” என்றார்கள்.
Read all of Numbers 32
Cross References
Deuteronomy 33:6“ரூபன் மரணமடையாமல் பிழைப்பானாக; 1 அவன் மக்கள் குறைவாக இருக்கமாட்டார்கள்” என்றான். 1
This Verse In Other Editions
Study Numbers 32:31