The Bible Software
bible.softwareNumbersNumbers 32 › Numbers 32:42

Numbers 32:42

நோபாக் போய், கேனாத்தையும், அதின் கிராமங்களையும் கட்டிக்கொண்டு, அதற்குத் தன்னுடைய பெயரின்படி நோபாக் என்று பெயரிட்டான்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

And Nobah went and took Kenath, and the villages thereof, and called it Nobah, after his own name.

In Context

41மனாசேயின் மகனாகிய யாவீர் போய், அவர்களுடைய கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அவைகளுக்கு யாவீர் + 32:41 யாவீரின் கிராமங்கள். என்று பெயரிட்டான்.

Read all of Numbers 32

Cross References

Judges 8:11கிதியோன் கூடாரங்களில் குடியிருக்கிறவர்கள் வழியாக நோபாகுக்கும், யொகிபெயாவுக்கும் கிழக்கில் போய், அந்த ராணுவம் பயமில்லை என்று இருந்தபோது, அதை முறியடித்தான்.

Psalms 49:11தங்களுடைய கல்லறைகள் நிரந்தரகாலமாகவும், 1 தங்களுடைய குடியிருப்புகள் தலைமுறை தலைமுறையாகவும் 1 இருக்குமென்பது அவர்களுடைய உள்ளத்தின் அபிப்பிராயம்; 1 அவர்கள் தங்களுடைய பெயர்களைத் தங்களுடைய நிலங்களுக்குச் சூட்டுகிறார்கள். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Numbers 32:42

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Numbers 32:41Numbers 32