Numbers 7:23
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதுடைய ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சூவாரின் மகனாகிய நெதனெயேலின் காணிக்கை.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
22பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
24மூன்றாம் நாளில் ஏலோனின் மகனாகிய எலியாப் என்னும் செபுலோன் சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
Cross References
Leviticus 7:11“யெகோவாவுக்குச் செலுத்துகிற சமாதானபலிகளின் விதிமுறைகள் என்னவென்றால்,
Proverbs 7:14சமாதான பலிகள் என்மேல் சுமந்திருந்தது, 1 இன்றைக்குத்தான் என்னுடைய பொருத்தனைகளை நிறைவேற்றினேன். 1