Proverbs 1:13
விலையுயர்ந்த எல்லாவிதப் பொருள்களையும் கண்டடைவோம்; 1 கொள்ளைப்பொருளினால் நம்முடைய வீடுகளை நிரப்புவோம். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
We shall find all precious substance, we shall fill our houses with spoil:
In Context
14எங்களோடு பங்காளியாக இரு; 1 நம்மெல்லோருக்கும் ஒரே பை இருக்கும் என்று அவர்கள் சொன்னால்; 1
Cross References
Proverbs 1:19பொருளாசையுள்ள எல்லோருடைய வழியும் இதுவே; 1 இது தன்னை உடையவர்களின் உயிரை வாங்கும். 1 ஞானத்தைத் தள்ளுதலுக்கு எதிரான எச்சரிக்கை 1
Jeremiah 22:16அவன் சிறுமையும் எளிமையுமானவனுடைய நியாயத்தை விசாரித்தான்; அப்பொழுது சுகமாய் வாழ்ந்தான், அப்படிச் செய்வதல்லவோ என்னை அறிகிற அறிவு என்று யெகோவா சொல்லுகிறார்.
Amos 3:10அவர்கள் செம்மையானதைச் செய்ய அறியாமல், தங்களுடைய அரண்மனைகளில் கொடுமையையும் கொள்ளையையும் குவித்துக்கொள்ளுகிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
Haggai 2:9முந்தின ஆலயத்தின் மகிமையைக்காட்டிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; இவ்விடத்திலே சமாதானத்தைக் கட்டளையிடுவேன் என்று சேனைகளின் யெகோவா உரைக்கிறார் என்று சொல் என்றார். 1 கறைபட்ட மக்கள்
1 Timothy 6:9செல்வந்தர்களாவதற்கு விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனிதர்களைத் தீமையிலும், அழிவிலும் அமிழ்த்திப்போடுகிற மதிகேடும் சேதமுமான பலவிதமான இச்சைகளிலும் விழுகிறார்கள்.