Proverbs 1:12
பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்; 1 குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் 1 அவர்களை முழுமையாக விழுங்குவோம்; 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Let us swallow them up alive as the grave; and whole, as those that go down into the pit:
In Context
Cross References
Numbers 26:10பூமி தன்னுடைய வாயைத் திறந்து, அவர்களையும் கோராகையும் விழுங்கினதினாலும், அக்கினி 250 பேரை எரித்ததினாலும், அந்தக் கூட்டத்தார் செத்து, ஒரு அடையாளமானார்கள்.
Psalms 28:1என் கன்மலையாகிய யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; 1 நீர் கேட்காதவர்போல மவுனமாக இருக்கவேண்டாம்; 1 நீர் மவுனமாக இருந்தால் நான் கல்லறையில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன். 1
Psalms 56:1தேவனே, எனக்கு இரங்கும்; மனிதன் என்னை விழுங்கப்பார்க்கிறான், 1 நாள்தோறும் போர்செய்து, என்னை ஒடுக்குகிறான். 1
Psalms 124:3அவர்களுடைய கோபம் நம்மேல் எரியும்போது, 1 நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். 1
Jeremiah 51:34பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னைப் பட்சித்தான், என்னைக் கலங்கடித்தான், என்னை வெறும் பாத்திரமாக வைத்துப்போனான்; வலுசர்ப்பம்போல என்னை விழுங்கி, என் சுவையுள்ள பதார்த்தங்களால் தன் வயிற்றை நிரப்பினான், என்னைத் துரத்திவிட்டான்.
Lamentations 2:16உன்னுடைய பகைவர்கள் எல்லோரும் உன்னைப்பார்த்துத் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்; 1 பரியாசம் செய்து பல்லைக் கடிக்கிறார்கள்; 1 அதை விழுங்கினோம், நாம் காத்திருந்த நாள் இதுவே, 1 இப்பொழுது நமக்குக் கிடைத்தது, அதைக் கண்டோம் என்கிறார்கள். 1