The Bible Software
bible.softwareProverbsProverbs 1 › Proverbs 1:7

Proverbs 1:7

யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; 1 மூடர் ஞானத்தையும் அறிவுரைகளையும் அசட்டை செய்கிறார்கள். 1 ஞானம் தழுவுவதற்கான அறிவுரைகள் 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The fear of the LORD is the beginning of knowledge: but fools despise wisdom and instruction.

In Context

6நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், 1 ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் சொன்ன மறைபொருட்களையும் அறிந்துகொள்வான். 1

8என் மகனே, உன்னுடைய தகப்பன் புத்தியைக் கேள், 1 உன்னுடைய தாயின் போதனையைத் தள்ளாதே. 1

Read all of Proverbs 1

Cross References

Psalms 111:10யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; 1 அவருடைய கற்பனைகளின்படி செய்கிற அனைவருக்கும் நற்புத்தியுண்டு; 1 அவருடைய புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.

Proverbs 1:29அவர்கள் அறிவை வெறுத்தார்கள், 1 யெகோவாவுக்குப் பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள். 1

Proverbs 9:10யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; 1 பரிசுத்த தேவனின் அறிவே அறிவு. 1

Proverbs 15:33யெகோவாவுக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; 1 மேன்மைக்கு முன்னானது தாழ்மை.

Ecclesiastes 12:13காரியத்தின் முடிவைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனிதர்கள்மேலும் விழுந்த கடமை இதுவே.

Romans 1:28தேவனைத் தெரிந்துகொள்ளும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனமில்லாமல் இருந்ததால், தவறான காரியங்களைச் செய்வதற்காக, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 1:7

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 1:6Proverbs 1Proverbs 1:8 →