The Bible Software
bible.softwareProverbsProverbs 1 › Proverbs 1:9

Proverbs 1:9

அவைகள் உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடமாகவும், 1 உன்னுடைய கழுத்துக்கு பொன் சங்கிலியாகவும் இருக்கும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

For they shall be an ornament of grace unto thy head, and chains about thy neck.

In Context

8என் மகனே, உன்னுடைய தகப்பன் புத்தியைக் கேள், 1 உன்னுடைய தாயின் போதனையைத் தள்ளாதே. 1

10என் மகனே, பாவிகள் உனக்கு ஆசைகாட்டினாலும் 1 நீ சம்மதிக்காதே. 1

Read all of Proverbs 1

Cross References

Proverbs 3:22அவைகள் உன்னுடைய ஆத்துமாவுக்கு உயிரும், 1 உன்னுடைய கழுத்துக்கு அலங்காரமுமாகவும் இருக்கும். 1

Proverbs 6:20என் மகனே, உன்னுடைய தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; 1 உன்னுடைய தாயின் போதகத்தைத் தள்ளாதே. 1

Song of Solomon 4:9என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய்; 1 என் சகோதரியே! என் மணவாளியே! 1 உன் கண்களில் ஒன்றிலும் 1 உன் கழுத்திலுள்ள ஒரு நகையிலும் 1 என் இருதயத்தைக் கவர்ந்துகொண்டாய். 1

Ezekiel 16:11உன்னை ஆபரணங்களால் அலங்கரித்து, உன்னுடைய கைகளிலே கடகங்களையும், உன்னுடைய கழுத்திலே சங்கிலியையும் போட்டு,

Daniel 5:16பொருளை வெளிப்படுத்தவும், கடினமானவைகளைத் தெளிவிக்கவும் உன்னாலே முடியுமென்று உன்னைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்போதும் நீ இந்த எழுத்தை வாசிக்கவும், இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கவும் உன்னாலே முடியுமானால், நீ இரத்தாம்பரமும் கழுத்திலே தங்கச்சங்கிலியும் அணிவிக்கப்பட்டு, ராஜ்ஜியத்திலே மூன்றாம் அதிபதியாக இருப்பாய் என்றான்.

1 Timothy 2:9பெண்களும் மயிரைப் பின்னுவதினாலும், பொன்னினாலும் மற்றும் முத்துக்களினாலும், விலையுயர்ந்த ஆடைகளினாலும் தங்களை அலங்கரிக்காமல்,

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 1:9

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 1:8Proverbs 1Proverbs 1:10 →