The Bible Software
bible.softwareProverbsProverbs 1 › Proverbs 1:10

Proverbs 1:10

என் மகனே, பாவிகள் உனக்கு ஆசைகாட்டினாலும் 1 நீ சம்மதிக்காதே. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

My son, if sinners entice thee, consent thou not.

In Context

9அவைகள் உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடமாகவும், 1 உன்னுடைய கழுத்துக்கு பொன் சங்கிலியாகவும் இருக்கும். 1

11எங்களோடு வா, இரத்தம்சிந்தும்படி நாம் மறைந்திருந்து, 1 குற்றமில்லாமல் இருக்கிறவர்களை 1 காரணமில்லாமல் பிடிக்கும்படி ஒளிந்திருப்போம்; 1

Read all of Proverbs 1

Cross References

Genesis 37:20நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகள் ஒன்றிலே அவனைப் போட்டு, ஒரு கொடியமிருகம் அவனைக் கொன்றது என்று சொல்லுவோம் வாருங்கள்; அவனுடைய கனவுகள் எப்படி நிறைவேறுமென்று பார்ப்போம்” என்றார்கள்.

Deuteronomy 13:8நீ அவனுக்குச் சம்மதியாமலும், அவனுக்குச் செவிகொடாமலும், உன் கண் அவன்மேல் இரக்கம்கொள்ளாமலும், அவனைத் தப்பவிடாமலும், அவனை ஒளித்துவைக்காமலும்,

Psalms 1:1துன்மார்க்கர்களுடைய ஆலோசனையின்படி நடக்காமலும், 1 பாவிகளுடைய வழியில் நிற்காமலும், 1 பரியாசக்காரர்கள் உட்காரும் இடத்தில் உட்காராமலும், 1

Proverbs 7:21தன்னுடைய மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, 1 தன்னுடைய உதடுகளின் இனிமையான பேச்சால் அவனை இணங்கச்செய்தாள். 1

Proverbs 16:29கொடுமையானவன் தன்னுடைய அயலானுக்கு நயங்காட்டி, 1 அவனை நலமல்லாத வழியிலே நடக்கச்செய்கிறான். 1

Proverbs 24:2அவர்களுடைய இருதயம் கொடுமையை யோசிக்கும், 1 அவர்களுடைய உதடுகள் தீவினையைப் பேசும். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 1:10

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 1:9Proverbs 1Proverbs 1:11 →