Proverbs 3:22
அவைகள் உன்னுடைய ஆத்துமாவுக்கு உயிரும், 1 உன்னுடைய கழுத்துக்கு அலங்காரமுமாகவும் இருக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
So shall they be life unto thy soul, and grace to thy neck.
In Context
23அப்பொழுது நீ பயமின்றி உன்னுடைய வழியில் நடப்பாய், 1 உன்னுடைய கால் இடறாது. 1
Cross References
Proverbs 1:9அவைகள் உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடமாகவும், 1 உன்னுடைய கழுத்துக்கு பொன் சங்கிலியாகவும் இருக்கும். 1
Proverbs 19:8ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை நேசிக்கிறான்; 1 புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான். 1
John 12:49நான் சுயமாகப் பேசவில்லை, நான் பேசவேண்டியது என்ன என்றும் உபதேசிக்கவேண்டியது என்ன என்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.