Proverbs 10:12
பகை விரோதங்களை எழுப்பும்; 1 அன்போ எல்லாப் பாவங்களையும் மூடும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Hatred stirreth up strifes: but love covereth all sins.
In Context
11நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; 1 கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். 1
13புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்; 1 மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு. 1
Cross References
Proverbs 16:27வீணான மகன் கிண்டிவிடுகிறான்; 1 அவனுடைய உதடுகளில் இருப்பது எரிகிற அக்கினிபோன்றது. 1
Proverbs 28:25பெருநெஞ்சன் வழக்கை உண்டாக்குகிறான்; 1 யெகோவாவை நம்புகிறவனோ செழிப்பான். 1
1 Corinthians 13:4அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமை இல்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாக இருக்காது,
James 5:20தவறான வழியிலிருந்து பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்திலிருந்து இரட்சித்து, அநேக பாவங்களை மூடுவானென்று அறிந்துகொள்ளட்டும்.