The Bible Software
bible.softwareProverbsProverbs 28 › Proverbs 28:25

Proverbs 28:25

பெருநெஞ்சன் வழக்கை உண்டாக்குகிறான்; 1 யெகோவாவை நம்புகிறவனோ செழிப்பான். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He that is of a proud heart stirreth up strife: but he that putteth his trust in the LORD shall be made fat.

In Context

24தன்னுடைய தகப்பனையும் தன்னுடைய தாயையும் கொள்ளையிட்டு, 1 அது துரோகமல்ல என்பவன் பாழாக்குகிற மனிதனுக்குத் தோழன். 1

26தன்னுடைய இருதயத்தை நம்புகிறவன் மூடன்; 1 ஞானமாக நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான். 1

Read all of Proverbs 28

Cross References

Psalms 84:12சேனைகளின் யெகோவாவே, 1 உம்மை நம்பியிருக்கிற மனிதன் பாக்கியவான்.

Proverbs 11:25உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; 1 எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும். 1

Proverbs 13:10அகந்தையினால் மட்டும் விவாதம் பிறக்கும்; 1 ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு. 1

Proverbs 15:30கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; 1 நற்செய்தி எலும்புகளை ஆரோக்கியமாக்கும். 1

Proverbs 22:10பரியாசக்காரனைத் துரத்திவிடு; 1 அப்பொழுது சண்டை நீங்கும், விரோதமும் அவமானமும் ஒழியும். 1

Proverbs 29:25மனிதனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; 1 யெகோவாவை நம்புகிறவனோ 1 உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 28:25

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 28:24Proverbs 28Proverbs 28:26 →