The Bible Software
bible.softwareProverbsProverbs 10 › Proverbs 10:24

Proverbs 10:24

துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து சம்பவிக்கும்; 1 நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The fear of the wicked, it shall come upon him: but the desire of the righteous shall be granted.

In Context

23தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு; 1 புத்திமானுக்கோ ஞானம் உண்டு. 1

25சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்; 1 நீதிமானோ நிரந்தர அஸ்திபாரமுள்ளவன்; 1

Read all of Proverbs 10

Cross References

Job 15:21பயங்கரமான சத்தம் அவனுடைய காதுகளில் தொனிக்கிறது; 1 அவன் சமாதானமாயிருக்கும்போது பாழாக்குகிறவன் அவன்மேல் வருவான். 1

Psalms 37:4யெகோவாவிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; 1 அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். 1

Isaiah 66:4நான் கூப்பிட்டும் மறுமொழி கொடுக்கிறவனில்லாமலும், நான் பேசியும் அவர்கள் கேளாமலும், அவர்கள் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, நான் விரும்பாததைத் தெரிந்துகொண்டதினால், நானும் அவர்களுடைய ஆபத்தைத் தெரிந்துகொண்டு, அவர்களுடைய திகில்களை அவர்கள்மேல் வரச்செய்வேன்.

Daniel 4:28இதெல்லாம் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின்மேல் வந்தது.

John 14:18நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன், உங்களிடம் வருவேன்.

Hebrews 10:27நியாயத்தீர்ப்பு வரும் என்று பயத்தோடு எதிர்பார்ப்பதும், எதிரிகளை அழிக்கும் கோபத்தின் தண்டனையுமே இருக்கும்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 10:24

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 10:23Proverbs 10Proverbs 10:25 →