The Bible Software
bible.softwareProverbsProverbs 10 › Proverbs 10:23

Proverbs 10:23

தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு; 1 புத்திமானுக்கோ ஞானம் உண்டு. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

It is as sport to a fool to do mischief: but a man of understanding hath wisdom.

In Context

22யெகோவாவின் ஆசீர்வாதமே செல்வத்தைத் தரும்; 1 அதனோடு அவர் வேதனையைக் கூட்டமாட்டார். 1

24துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து சம்பவிக்கும்; 1 நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும். 1

Read all of Proverbs 10

Cross References

Proverbs 2:14தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கர்களுடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும், 1

Proverbs 15:21மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்; 1 புத்திமானோ தன்னுடைய செயல்களைச் செம்மைப்படுத்துகிறான். 1

Proverbs 26:18கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ, 1

Ecclesiastes 11:9வாலிபனே! உன்னுடைய இளமையிலே சந்தோஷப்படு, உன்னுடைய வாலிப நாட்களிலே உன்னுடைய இருதயம் உன்னை மகிழ்ச்சியாக்கட்டும்; உன்னுடைய நெஞ்சின் வழிகளிலும், உன்னுடைய கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றிக்காகவும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறிந்துகொள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 10:23

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 10:22Proverbs 10Proverbs 10:24 →