The Bible Software
bible.softwareProverbsProverbs 10 › Proverbs 10:27

Proverbs 10:27

யெகோவாவுக்குப் பயப்படுதல் ஆயுள்நாட்களைப் பெருகச்செய்யும்; 1 துன்மார்க்கர்களுடைய வருடங்களோ குறுகிப்போகும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The fear of the LORD prolongeth days: but the years of the wicked shall be shortened.

In Context

26பற்களுக்கு புளிப்பும், கண்களுக்குப் புகையும் எப்படி இருக்கிறதோ, 1 அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான். 1

28நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; 1 துன்மார்க்கருடைய வாழ்க்கையோ அழியும். 1

Read all of Proverbs 10

Cross References

Job 15:32அது அவனுடைய நாள் வருமுன்னே அவனுக்குப் பூரணமாகப் பலிக்கும்; 1 அவனுடைய செடிகள் பச்சையாக இருப்பதில்லை. 1

Psalms 21:4அவர் உம்மிடத்தில் ஆயுளைக்கேட்டார்; 1 நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள நீடித்த ஆயுளை அளித்தீர். 1

Psalms 55:23தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கச்செய்வீர்; 1 இரத்தப்பிரியர்களும் சூதுள்ள மனிதர்களும் தங்களுடைய ஆயுளின் நாட்களில் பாதிவரைகூட பிழைத்திருக்கமாட்டார்கள்; 1 நானோ உம்மை நம்பியிருக்கிறேன்.

Psalms 92:15அவர்கள் முதிர்வயதிலும் கனிதந்து, 1 புஷ்டியும் பசுமையுமாக இருப்பார்கள்.

Proverbs 3:16அதின் வலதுகையில் நீடித்த ஆயுளும், 1 அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது. 1

Ecclesiastes 7:17மிஞ்சின துன்மார்க்கனாக இருக்காதே, அதிக பேதையுமாக இருக்காதே; உன்னுடைய காலத்திற்கு முன்பே நீ ஏன் சாகவேண்டும்?

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 10:27

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 10:26Proverbs 10Proverbs 10:28 →