The Bible Software
bible.softwareProverbsProverbs 10 › Proverbs 10:26

Proverbs 10:26

பற்களுக்கு புளிப்பும், கண்களுக்குப் புகையும் எப்படி இருக்கிறதோ, 1 அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

As vinegar to the teeth, and as smoke to the eyes, so is the sluggard to them that send him.

In Context

25சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்; 1 நீதிமானோ நிரந்தர அஸ்திபாரமுள்ளவன்; 1

27யெகோவாவுக்குப் பயப்படுதல் ஆயுள்நாட்களைப் பெருகச்செய்யும்; 1 துன்மார்க்கர்களுடைய வருடங்களோ குறுகிப்போகும். 1

Read all of Proverbs 10

Cross References

Proverbs 6:6சோம்பேறியே, நீ எறும்பினிடம் போய், 1 அதனுடைய வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். 1

Proverbs 25:20மனதுக்கமுள்ளவனுக்குப் பாடல்களைப் பாடுகிறவன், 1 குளிர்காலத்தில் ஆடையை களைகிறவனைப்போலவும், 1 வெடியுப்பின் + 25:20 காயத்தின் மேல் உப்பு. காரத்தை/ வலியை அதிகமாக்கும்மேல் ஊற்றிய காடியைப்போலவும் இருப்பான். 1

Isaiah 65:5நீ அங்கேயே இரு, என் அருகில் வராதே, உன்னைகாட்டிலும் நான் பரிசுத்தன் என்று சொல்கிறார்கள்; இவர்கள் என் கோபத்தாலாகிய புகையும், நாள்முழுவதும் எரிகிற நெருப்புமாயிருப்பார்கள்.

Romans 12:11அசதியாக இல்லாமல் எச்சரிக்கையாக இருங்கள்; ஆவியிலே அனலாக இருங்கள்; கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 10:26

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 10:25Proverbs 10Proverbs 10:27 →