Proverbs 10:29
யெகோவாவின் வழி உத்தமர்களுக்குப் பாதுகாப்பு, 1 அக்கிரமக்காரர்களுக்கோ கலக்கம். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The way of the LORD is strength to the upright: but destruction shall be to the workers of iniquity.
In Context
28நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; 1 துன்மார்க்கருடைய வாழ்க்கையோ அழியும். 1
30நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; 1 துன்மார்க்கர்கள் பூமியில் வசிப்பதில்லை. 1
Cross References
Psalms 1:6யெகோவா நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; 1 துன்மார்க்கர்களின் வழியோ அழியும்.
Psalms 37:20துன்மார்க்கர்களோ அழிந்துபோவார்கள், 1 யெகோவாவுடைய எதிரிகள் ஆட்டுக்குட்டிகளின் கொழுப்பைப்போல 1 புகைந்து போவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்து போவார்கள். 1
Psalms 92:7துன்மார்க்கர்கள் புல்லைப்போலே தழைத்து, 1 அக்கிரமக்காரர்கள் அனைவரும் செழிக்கும்போது, 1 அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும். 1
Proverbs 21:15நியாயம்தீர்ப்பது நீதிமானுக்கு சந்தோஷமும், 1 அக்கிரமக்காரர்களுக்கோ அழிவுமாகும். 1
Zechariah 10:12நான் அவர்களைக் யெகோவாவுக்குள் பலப்படுத்துவேன்; அவர்கள் அவருடைய நாமத்திலே நடந்துகொள்ளுவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
Luke 13:26அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் உணவு உண்டோமே, நீர் எங்களுடைய வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள்.