The Bible Software
bible.softwareProverbsProverbs 21 › Proverbs 21:15

Proverbs 21:15

நியாயம்தீர்ப்பது நீதிமானுக்கு சந்தோஷமும், 1 அக்கிரமக்காரர்களுக்கோ அழிவுமாகும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

It is joy to the just to do judgment: but destruction shall be to the workers of iniquity.

In Context

14இரகசியமாக கொடுக்கப்பட்ட வெகுமதி கோபத்தைத் தணிக்கும்; 1 மடியிலுள்ள லஞ்சம் கோபத்தை ஆற்றும். 1

16விவேகத்தின் வழியைவிட்டுத் தப்பி நடக்கிற மனிதன் செத்தவர்களின் கூட்டத்தில் தங்குவான். 1

Read all of Proverbs 21

Cross References

Psalms 40:8என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; 1 உமது நியாயப்பிரமாணம் என்னுடைய உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன். 1

Psalms 119:16உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாக இருக்கிறேன்; 1 உமது வசனத்தை மறவேன். கிமெல். 1

Proverbs 5:20என் மகனே, நீ ஒழுங்கீனமானவளின்மேல் மயங்கித் திரிந்து, 1 அந்நிய பெண்ணின் மார்பைத் தழுவவேண்டியது என்ன? 1

Proverbs 21:12நீதிபரர் துன்மார்க்கர்களுடைய வீட்டைக் கவனித்துப்பார்க்கிறார்; 1 துன்மார்க்கர்களைத் தீங்கில் கவிழ்த்துப்போடுவார். 1

Isaiah 64:5மகிழ்ச்சியாக நீதியைச் செய்கிறவர்களையும், உம்முடைய வழிகளில் உம்மை நினைக்கிறவர்களையும் சந்திக்கிறீர்; நாங்களோ, அவைகளுக்கு விரோதமாக எப்பொழுதும் பாவஞ்செய்தபடியினாலே, தேவரீர் கடுங்கோபங்கொண்டீர்; இன்னமும் தப்பியிருக்கிறோம்.

Matthew 13:41மனிதகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற எல்லா இடறல்களையும் அக்கிரமம் செய்கிறவர்களையும் சேர்த்து,

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 21:15

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 21:14Proverbs 21Proverbs 21:16 →