The Bible Software
bible.softwareProverbsProverbs 11 › Proverbs 11:19

Proverbs 11:19

நீதி வாழ்வுக்கு ஏதுவாகிறதுபோல, 1 தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்திற்கு ஏதுவாகிறான். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

As righteousness tendeth to life: so he that pursueth evil pursueth it to his own death.

In Context

18துன்மார்க்கன் வீண்வேலையைச் செய்கிறான்; 1 நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான். 1

20மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்; 1 உத்தம வழியில் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியமானவர்கள். 1

Read all of Proverbs 11

Cross References

2 Kings 1:4இதனால் நீ ஏறிப்படுத்த கட்டிலிலிருந்து இறங்காமல், நிச்சயமாக மரணமடைவாய் என்று யெகோவா சொல்லுகிறார் என்பதை அவர்களோடே சொல் என்றான்; அப்படியே எலியா போய்ச் சொன்னான்.

Proverbs 1:16அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, 1 இரத்தம் சிந்த விரைகிறது. 1

Proverbs 8:36எனக்கு விரோதமாகப் பாவம் செய்கிறவனோ, 1 தன்னுடைய ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான்; 1 என்னை வெறுக்கிறவர்கள் எல்லோரும் மரணத்தை விரும்புகிறவர்கள் என்று சொல்லுகிறது.

Proverbs 11:4கோபாக்கினை நாளில் செல்வம் உதவாது; 1 நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும். 1

Proverbs 19:23யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்க்கைக்கு ஏதுவானது; 1 அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; 1 தீமை அவனை அணுகாது. 1

Acts 10:35எந்த இனமாக இருந்தாலும் அவருக்குப் பயந்திருந்து நேர்மையானதைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்குப் பிரியமானவன் என்றும் நிச்சயமாகத் தெரிந்திருக்கிறேன்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 11:19

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 11:18Proverbs 11Proverbs 11:20 →