The Bible Software
bible.softwareProverbsProverbs 11 › Proverbs 11:20

Proverbs 11:20

மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்; 1 உத்தம வழியில் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியமானவர்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

They that are of a froward heart are abomination to the LORD: but such as are upright in their way are his delight.

In Context

19நீதி வாழ்வுக்கு ஏதுவாகிறதுபோல, 1 தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்திற்கு ஏதுவாகிறான். 1

21கையோடு கைகோர்த்தாலும், கெட்டவன் தண்டனைக்குத் தப்பான்; 1 நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும். 1

Read all of Proverbs 11

Cross References

Psalms 11:7யெகோவா நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்; 1 அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது.

Psalms 51:6இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்; 1 உள்ளத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர். 1

Psalms 140:13நீதிமான்கள் உமது பெயரைத் துதிப்பார்கள்; 1 செம்மையானவர்கள் உமது சமுகத்தில் வாசம் செய்வார்கள்.

Proverbs 6:16ஆறு காரியங்களைக் யெகோவா வெறுக்கிறார், 1 ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். 1

Proverbs 9:7பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் அவமானமடைகிறான்; 1 துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான். 1

Proverbs 13:6நீதி உத்தமவழியில் உள்ளவனைத் தற்காக்கும்; 1 துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 11:20

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 11:19Proverbs 11Proverbs 11:21 →