The Bible Software
bible.softwareProverbsProverbs 11 › Proverbs 11:5

Proverbs 11:5

உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்; 1 துன்மார்க்கனோ தன்னுடைய துன்மார்க்கத்தினால் விழுவான். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The righteousness of the perfect shall direct his way: but the wicked shall fall by his own wickedness.

In Context

4கோபாக்கினை நாளில் செல்வம் உதவாது; 1 நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும். 1

6செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்; 1 துரோகிகளோ தங்களுடைய தீவினையிலே பிடிபடுவார்கள். 1

Read all of Proverbs 11

Cross References

2 Samuel 17:23அகித்தோப்பேல் தன்னுடைய யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன்னுடைய கழுதையின்மேல் சேணம்வைத்து ஏறி, தன்னுடைய ஊரிலிருக்கிற தன்னுடைய வீட்டுக்குப் போய், தன்னுடைய வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்தி, தூக்குப்போட்டு இறந்தான்; அவன் தகப்பனுடைய கல்லறையில் அவனை அடக்கம்செய்தார்கள்.

Job 18:7அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோகும் அவனுடைய ஆலோசனை அவனை விழவைக்கும். 1

Proverbs 1:18இவர்களோ தங்களுடைய இரத்தத்திற்கே மறைந்திருக்கிறார்கள், 1 தங்களுடைய உயிருக்கே கண்ணிவைத்திருக்கிறார்கள். 1

Proverbs 3:6உன்னுடைய வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; 1 அப்பொழுது அவர் உன்னுடைய பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். 1

Proverbs 11:3செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; 1 துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும். 1

Proverbs 14:32துன்மார்க்கன் தன்னுடைய தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; 1 நீதிமானோ தன்னுடைய மரணத்திலே நம்பிக்கையுள்ளவன். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 11:5

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 11:4Proverbs 11Proverbs 11:6 →