The Bible Software
bible.softwareProverbsProverbs 11 › Proverbs 11:7

Proverbs 11:7

துன்மார்க்கன் மரணமடையும்போது அவனுடைய நம்பிக்கை அழியும்; 1 அக்கிரமக்காரர்களின் எதிர்பார்ப்பு கெட்டுப்போகும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

When a wicked man dieth, his expectation shall perish: and the hope of unjust men perisheth.

In Context

6செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்; 1 துரோகிகளோ தங்களுடைய தீவினையிலே பிடிபடுவார்கள். 1

8நீதிமான் இக்கட்டிலிருந்து விடுவிக்கப்படுவான்; 1 அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான். 1

Read all of Proverbs 11

Cross References

Exodus 15:9தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையடித்துப் பங்கிடுவேன், 1 என்னுடைய ஆசை அவர்களிடம் திருப்தியாகும், 1 என்னுடைய பட்டயத்தை உருவுவேன், 1 என்னுடைய கை அவர்களை அழிக்கும் என்று எதிரி சொன்னான். 1

Job 11:20துன்மார்க்கருடைய கண்கள் பூத்துப்போய், 1 அவர்கள் அடைக்கலம் அவர்களை விட்டு அகன்று, 1 அவர்கள் நம்பிக்கை மரணமடைகிறவன் சுவாசம்போல் அழிந்துபோகும்” என்றான்.

Proverbs 10:28நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; 1 துன்மார்க்கருடைய வாழ்க்கையோ அழியும். 1

Proverbs 14:32துன்மார்க்கன் தன்னுடைய தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; 1 நீதிமானோ தன்னுடைய மரணத்திலே நம்பிக்கையுள்ளவன். 1

Luke 12:19பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருடங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, சாப்பிட்டுக் குடித்து, மகிழ்ச்சியாக இரு என்று என் ஆத்துமாவிடம் சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 11:7

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 11:6Proverbs 11Proverbs 11:8 →