The Bible Software
bible.software › நீதிமொழிகள் › நீதிமொழிகள் 11 › நீதிமொழிகள் 11:8

நீதிமொழிகள் 11:8

நீதிமான் இக்கட்டிலிருந்து விடுவிக்கப்படுவான்; 1 அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The righteous is delivered out of trouble, and the wicked cometh in his stead.

In Context

7துன்மார்க்கன் மரணமடையும்போது அவனுடைய நம்பிக்கை அழியும்; 1 அக்கிரமக்காரர்களின் எதிர்பார்ப்பு கெட்டுப்போகும். 1

9மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்; 1 நீதிமானோ அறிவினால் தப்புகிறான். 1

Read all of நீதிமொழிகள் 11

Cross References

Esther 7:10அப்படியே ஆமான் மொர்தெகாய்க்கு ஆயத்தம்செய்த தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்; அப்பொழுது ராஜாவின் கோபம் தணிந்தது.

Proverbs 21:18நீதிமானுக்கு பதிலாக துன்மார்க்கனும், 1 செம்மையானவனுக்கு பதிலாக துரோகியும் மீட்கும் பொருளாவார்கள். 1

Daniel 6:23அப்பொழுது ராஜா தன்னில் மிகவும் சந்தோஷப்பட்டு, தானியேலைக் குகையிலிருந்து தூக்கிவிடச் சொன்னான்; அப்படியே தானியேல் குகையிலிருந்து தூக்கிவிடப்பட்டான்; அவன் தன் தேவனை நம்பியிருந்ததினால், அவனுக்கு ஒரு சேதமும் ஏற்படவில்லை.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study நீதிமொழிகள் 11:8

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← நீதிமொழிகள் 11:7நீதிமொழிகள் 11நீதிமொழிகள் 11:9 →