Proverbs 12:17
சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; 1 பொய்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He that speaketh truth sheweth forth righteousness: but a false witness deceit.
In Context
16மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; 1 அவமானத்தை மூடுகிறவனோ விவேகி. 1
18பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; 1 ஞானமுள்ளவர்களுடைய நாவோ மருந்து. 1
Cross References
1 Samuel 22:14அகிமெலேக் ராஜாவுக்குப் பதிலாக: உம்முடைய எல்லா ஊழியக்காரர்களிலும் தாவீதைப் போல, ராஜாவுக்கு மருமகனும், உம்முடைய கட்டளைகளின்படி செய்து வருகிறவனும், உம்முடைய வீட்டிலே கனமுள்ளவனுமாயிருக்கிற உண்மையுள்ளவன் யார்?
Proverbs 14:5மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லமாட்டான்; 1 பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான். 1
Proverbs 19:5பொய்ச்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பான்; 1 பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை. 1
Proverbs 21:28பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்; 1 செவிகொடுக்கிறவனோ எப்பொழுதும் பேசக்கூடியவனாவான். 1
Matthew 15:19எப்படியென்றால், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், அவதூறுகளும் புறப்பட்டுவரும்.
Acts 6:13பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனிதன் இந்தப் பரிசுத்த இடத்திற்கும் வேதப்பிரமாணத்திற்கும் எதிராக அவதூறான வார்த்தைகளையே எப்பொழுதும் பேசுகிறான்;