The Bible Software
bible.softwareProverbsProverbs 14 › Proverbs 14:5

Proverbs 14:5

மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லமாட்டான்; 1 பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

A faithful witness will not lie: but a false witness will utter lies.

In Context

4எருதுகள் இல்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாக இருக்கும்; 1 காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு. 1

6பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடிக்கமாட்டான்; 1 புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாகவரும். 1

Read all of Proverbs 14

Cross References

Exodus 23:1“அபாண்டமான சொல்லை ஏற்றுக்கொள்ளாதே; கொடுமையுள்ள சாட்சிக்காரனாக இருக்க ஆகாதவனோடு சேராதே.

1 Kings 22:12எல்லாத் தீர்க்கதரிசிகளும் அதற்கு இசைவாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் நீர் போம், உமக்கு வாய்க்கும்; யெகோவா அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.

Proverbs 12:17சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; 1 பொய்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான். 1

Proverbs 14:25மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களைக் காப்பாற்றுகிறான்; 1 வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான். 1

Proverbs 19:9பொய்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பமாட்டான்; 1 பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 14:5

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 14:4Proverbs 14Proverbs 14:6 →