The Bible Software
bible.softwareProverbsProverbs 21 › Proverbs 21:28

Proverbs 21:28

பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்; 1 செவிகொடுக்கிறவனோ எப்பொழுதும் பேசக்கூடியவனாவான். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

A false witness shall perish: but the man that heareth speaketh constantly.

In Context

27துன்மார்க்கருடைய பலி அருவருப்பானது; 1 அதைத் தீயசிந்தையோடு செலுத்தினாலோ எத்தனை அதிகமாக அருவருக்கப்படும். 1

29துன்மார்க்கன் தன்னுடைய முகத்தைக் கடினப்படுத்துகிறான்; 1 செம்மையானவனோ தன்னுடைய வழியை நேர்ப்படுத்துகிறான். 1

Read all of Proverbs 21

Cross References

Deuteronomy 19:16ஒருவன்மேல் ஒரு குற்றத்தைச் சுமத்தும்படி, ஒரு பொய்ச்சாட்சிக்காரன் அவன்மேல் சாட்சி சொல்ல எழும்பினால்,

Proverbs 12:19சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; 1 பொய்நாவோ ஒரு நிமிடம்மாத்திரம் இருக்கும்; 1

Proverbs 19:9பொய்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பமாட்டான்; 1 பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான். 1

Acts 12:15அவர்கள்: நீ உளறுகிறாய் என்றார்கள். அவளோ அவர்தான் என்று உறுதியாகச் சாதித்தாள். அப்பொழுது அவர்கள்: அது பேதுருவுடைய தூதனாக இருக்கலாம் என்றார்கள்.

2 Corinthians 4:13விசுவாசித்தேன், ஆகவே, பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாக இருந்து, விசுவாசிக்கிறதினால் பேசுகிறோம்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 21:28

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 21:27Proverbs 21Proverbs 21:29 →