The Bible Software
bible.softwareProverbsProverbs 12 › Proverbs 12:5

Proverbs 12:5

நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்; 1 துன்மார்க்கர்களுடைய ஆலோசனைகளோ வஞ்சனையுள்ளவைகள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The thoughts of the righteous are right: but the counsels of the wicked are deceit.

In Context

4குணசாலியான பெண் தன்னுடைய கணவனுக்கு கிரீடமாக இருக்கிறாள்; 1 அவமானத்தை உண்டாக்குகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாக இருக்கிறாள். 1

6துன்மார்க்கர்களின் வார்த்தைகள் இரத்தம் சிந்த மறைந்திருப்பதைப்பற்றியது; 1 உத்தமர்களுடைய வாயோ அவர்களைத் தப்புவிக்கும். 1

Read all of Proverbs 12

Cross References

Psalms 12:2அவரவர் தங்களுடைய நண்பர்களோடு பொய் பேசுகிறார்கள்; 1 கவர்ச்சியான உதடுகளால் இருமனதாகப் பேசுகிறார்கள். 1

Psalms 41:6ஒருவன் என்னைப் பார்க்கவந்தால் வஞ்சனையாகப் பேசுகிறான்; 1 அவன் தன்னுடைய இருதயத்தில் அக்கிரமத்தைச் சேகரித்துக்கொண்டு, 1 தெருவிலே போய், அதைத் தூற்றுகிறான். 1

Psalms 139:23தேவனே, என்னை ஆராய்ந்து, 1 என்னுடைய இருதயத்தை அறிந்துகொள்ளும்; 1 என்னைச் சோதித்து, என்னுடைய சிந்தனைகளை அறிந்துகொள்ளும். 1

Proverbs 11:23நீதிமான்களுடைய ஆசை நன்மையே; 1 துன்மார்க்கர்களுடைய நம்பிக்கையோ கோபத்தின் தண்டனையாக முடியும். 1

Proverbs 24:9தீயநோக்கம் பாவமாகும்; பரியாசக்காரன் மனிதர்களுக்கு அருவருப்பானவன். 1

Jeremiah 4:14எருசலேமே, நீ காப்பாற்றப்படுவதற்கு உன் இருதயத்தைப் பொல்லாப்பு நீங்கக் கழுவு; எதுவரை அக்கிரம நினைவுகள் உன் உள்ளத்தில் தங்கும்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 12:5

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 12:4Proverbs 12Proverbs 12:6 →