Proverbs 12:4
குணசாலியான பெண் தன்னுடைய கணவனுக்கு கிரீடமாக இருக்கிறாள்; 1 அவமானத்தை உண்டாக்குகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாக இருக்கிறாள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
3துன்மார்க்கத்தினால் மனிதன் நிலைவரப்படமாட்டான்; 1 நீதிமான்களுடைய வேரோ அசையாது. 1
5நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்; 1 துன்மார்க்கர்களுடைய ஆலோசனைகளோ வஞ்சனையுள்ளவைகள். 1
Cross References
Proverbs 11:22மதிகேடாக நடக்கிற அழகுள்ள பெண், 1 பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமம். 1
Proverbs 14:30சமாதானத்துடன் இருப்பது உடலுக்கு வாழ்வு; 1 பொறாமையோ எலும்புருக்கி. 1
Proverbs 19:13மூடனாகிய மகன் தன்னுடைய தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; 1 மனைவியின் சண்டைகள் ஓயாமல் ஒழுகும் நீர். 1
Proverbs 21:19சண்டைக்காரியும் கோபக்காரியுமான பெண்ணுடன் குடியிருப்பதைவிட 1 வனாந்தரத்தில் குடியிருப்பது நலம். 1
Proverbs 30:23பகைக்கப்படக்கூடியவளாக இருந்தும், கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்ணுக்காகவும், 1 தன்னுடைய எஜமானிக்குப் பதிலாக மனைவியாகும் அடிமைப் பெண்ணுக்காகவுமே. 1
Proverbs 31:29அநேகம் பெண்கள் குணசாலிகளாக இருந்தது உண்டு; 1 நீயோ அவர்கள் எல்லோரையும்விட மேலானவள் என்று அவளைப் புகழுகிறான். 1